உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்; ஆனால் ஒன்றரை வருடங்கள் ஆகும்!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப தன்னால் முடியும் எனவும் அதில் தான் வலுவான நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அல்ஜசீரா அலைவரிசையுடனான கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம் பெரும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டிருக்கும் , நாட்டின் பொருளாதாரம் நிலையான, ஸ்திர நிலைக்கு திரும்ப இன்னும் 18 மாதங்கள் ஆகும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

 

Related posts

மொரட்டுமுல்ல இரட்டைக் கொலை தொடர்பில் விசேட விசாரணை…

wpengine

ஊரடங்கு தளர்வு தொடர்பில் ஆராய்வு

wpengine

இரத்தினபுரியில் 67 பேர் தனிமைப்படுத்தல் முகாமிற்கு

wpengine