Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

21ஆவது திருத்தச் சட்டமூலம் அமைச்சரவையில் இன்று நிறைவேற்றம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்ட மூலம் அமைச்சரவையில் இன்று சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, விரைவில் அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும தெரிவித்தார்.

இந்த திருத்தின் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படுவதுடன், இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கவோ அல்லது எதிர்காலத் தேர்தலில் போட்டியிடவோ முடியாது என்ற சரத்து திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மேலும் 2 அமைச்சர்கள் ராஜினாமா

News Editor

நாடளாவிய ரீதியாக ஊரடங்கு தொடர்பில் விஷேட அறிவிப்பு

wpengine

ஆர்ப்பாட்டம் காரணமாக ஹைலெவல் வீதி மூடப்பட்டுள்ளது

wpengine