உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிறந்த தினம் இன்று.



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் 73 ஆவது பிறந்த தினம் இன்றாகும். மாத்தறை மாவட்டத்தின் பலாத்துவையில் 1949 ஜூன் 20 ஆம் திகதி பிறந்தவர் நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ.

 

டி.ஏ. ராஜபக்ஷ – டீ.ஏ. ராஜபக்ஷ தம்பதிகளின் 9 பிள்ளைகளில் 5 ஆவது பிள்ளையாக பிறந்தவர் கோட்டாபய.

1971 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் இணைந்த அவர், 2005 ஆம் ஆண்டு, பாதுகாப்புச் செயலாளராக பதவியேற்றார். 2019 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, 2019 நவம்பர் 18 ஆம் திகதி ஜனாதிபதியாக அவர் பதவியேற்றார்.

Related posts

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தி செயற்பாட்டிற்காக புதிய திட்டம்

wpengine

பாராளுமன்றில் மீள்நிர்ணய அறிக்கை குறித்த விவாதம் இன்று(24)

wpengine

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்வா மீண்டும் தெரிவு

Azeem Kilabdeen