உள்நாட்டு செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று இலங்கைக்கு வருகை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு, இன்றைய தினம் இலங்கைக்கு வரவுள்ளது.

இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கான கலந்துரையாடல், இணையவழியில் அண்மையில் இடம்பெற்றிருந்தது.

அதற்கு முன்னதாக, இலங்கை அதிகாரிகள் குழுவினர், அமெரிக்காவுக்கு சென்று, சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இன்று நாட்டுக்கு வருவதுடன் ஒருவாரம் நாட்டில் தங்கியிருந்து முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள வருமாறு அமைச்சர் றிஷாத் ஈரானுக்கு அழைப்பு

wpengine

கொழும்பு – ஷாங்காய் விமான சேவை இடைநிறுத்தம்

wpengine

அவுஸ்ரேலியா இலங்கைக்கு எதிராக விதித்திருந்த தடையை உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கியது

wpengine