உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி செயலக பிரதான நுழைவாயில்களை மறித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருபவர்கள் ஜனாதிபதி செயலகத்தின் லோட்டஸ் மார்க்கத்தின் அனைத்து பிரதான நுழைவாயில்களையும் மறித்துள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி அவர்கள் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், ஜனாதிபதி செயலகத்தின் லோட்டஸ் மார்க்கத்தின் இரண்டு நுழைவாயில்களையும் மறித்து மேடைகளை அமைத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Related posts

தென்னாபிரிக்க அணியின் தலைவர் போட்டிகள் இருந்து நீக்கம்…

wpengine

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 143 ஆக அதிகரிப்பு

wpengine

பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு முன்னிலையில் சாட்சிகள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்

wpengine