உள்நாட்டு செய்திகள்

தம்மிக பெரேரா பணிப்பாளர் சபைகளில் இருந்து ராஜினாமா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொது ஜன பெரமுன தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்காக, தனது நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகளில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது ஜன பெரமுன ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ ராஜினாமா செய்த இடத்திற்கு, தம்மிக பெரேரா நியமிக்கப்பட உள்ளார் என்ற செய்தி வெளியாகியிருந்த இந்நிலையில் இவர் தனது இராஜினாமா கடிதங்களை கையளித்துள்ளார்.

Related posts

சென்னை நோக்கி விஷேட விமானம்

wpengine

ஹெரோயின் போதைப் பொருள் குற்றச்சாட்டில் பிரபல பாடகரின் விளக்கமறியல் நீடிப்பு

wpengine

மஹிந்த ராஜபக்ஷவுடன் முதலமைச்சர்கள் விசேட கலந்துரையாடல்…

wpengine