உள்நாட்டு செய்திகள்

தெற்கு அரசியலில் பரபரப்பு – பசில் நாளை விசேட ஊடக சந்திப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்ச, நாளை விசேட ஊடக சந்திப்பொன்றை நடத்தவுள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் முற்பகல் 11 மணிக்கு குறித்த ஊடக சந்திப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பஸில் ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அவசர ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், தெற்கு அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related posts

முள்பள்ளிகள் அனைத்திற்கும் நாளை முதல் விடுமுறை

wpengine

மேலும் 145 பேருக்கு கொரோனா

wpengine

மஹிந்தவின் ஸ்ரீ லங்கா எயார் லைன்ஸ் மாபியா தொடர்கிறது – கபீர் ஹசீம்…

wpengine