உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் பலி இருவர் காயம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தங்காலை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் மேலும் இருவர் சம்பவத்தில் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மொத்த தேசிய உற்பத்தி வருமானத்தின் 6 வீதம் கல்விக்கு – நிதி அமைச்சர்

wpengine

இதுவரை 60,425 பேர் கைது

wpengine

மழையுடன் கூடிய காலநிலையில் மாற்றம்…

wpengine