உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

டுவிட்டரில் கவலை வெளியிட்ட நாமல் ராஜபக்ஷ!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

நாட்டில் முழுமையான கூரைகள் இன்றி பாடசாலைகள் இயங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பல பாடசாலைகள் மட்டுப்படுத்தப்பட்ட வசதிகளுடன் இயங்குகின்றன, ஆனால் முழுமையான கூரைகள் இல்லாததை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒருதேசம் என்ற அடிப்படையில் எங்கள் முன்னுரிமைகள் எவை என்பதை நாங்கள் மீள்மதிப்பீடு செய்யவேண்டும்.

எங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்யவேண்டும்.

எங்களுக்கு கல்விச் சீர்திருத்தம் மாத்திரமில்லை, அரசியல் சமூக சீர்திருத்தமும் அவசியம் என அந்த டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பிலான இறுதித் தீர்மானம் எட்ட ஸ்ரீ.சு.கட்சியினர் கூடுகிறது

wpengine

NPP க்கு எதிராக NPP ஆதரவாளர்கள் போராட்டம்

Azeem Kilabdeen

கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

wpengine