உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் சிகரெட்டுகளின் விலை அதிகரிப்பு!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

இன்று நள்ளிரவு முதல் அனைத்து உள்ளூர் சிகரெட்டுகளின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை புகையிலை நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வற் வரியை அதிகரிக்க அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாகவே இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அதன்படி சிகரெட்டின் வகைக்கேற்ப விலை உயர்வு நிர்ணயிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் சிகரெட் வகைக்கேற்ப விலை அதிகரிப்பு குறித்து இன்று இரவு அறிவிக்கப்படும் என அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Related posts

இந்தியாவிடம் தோற்றது மாலிங்கவின் தலையீட்டாலேயே மேத்யூஸ் தெரிவிப்பு

wpengine

பொன்சேக்கா மீது, சுஜீவ சேனசிங்க பாய்ச்சல் – கூட்டணியை விட்டு விலகுகிறாரா பொன்சேக்கா..?

wpengine

அனர்த்தம் காரணமாக சேதமடைந்த வீடுகளுக்கு நட்டஈடு..

wpengine