உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மற்றுமோர் விமானம் மத்தலயில் தரையிறக்கம்



கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்க தீர்மானிக்கப்பட்ட குவைட்டில் இருந்து வந்த விமானம் திடீரென மத்தல விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

இன்னும், அதிக பணிமூட்டம் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Related posts

13வது திருத்தத்திற்கு அப்பால் செல்ல ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணங்காது – டிலான்

wpengine

முஸ்லிம் மக்களின் எதிர்கால சுபீட்சத்திற்கு ஜனாதிபதியிடமிருந்து ஈத் வாழ்த்து

wpengine

அசங்க குருசிங்க முன்வைத்த கோரிக்கைக்கு அர்ஜுன ரணதுங்க பதிலடி…

wpengine