உள்நாட்டு செய்திகள்

உடன் அமுலாகும் வகையில் பெறுமதி சேர் வரி 12% ஆக அதிகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உடன் அமுலாகும் வகையில் பெறுமதி சேர் வரி (வற்) 12% ஆக அதிகரிக்கப்படவுள்ளது.

பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், தொலைத்தொடர்புகள் தீர்வை 15% ஆகவும் அதிகரிக்கப்படுமென அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

சாம்பியன்ஸ் கிண்ணப் போட்டியின் இறுதி போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி…

wpengine

லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் திடீர் உத்தரவு

wpengine

வெடிகுண்டு அகற்றும் படையணிக்கு உயர்ரக நாய் ஒன்று வழங்கப்பட்டுள்ளது…

wpengine