Uncategorized

லிட்ரோ நிறுவனத்தின் விஷேட அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேலும் 3,500 மெட்ரிக் தொன் எரிவாயுவுடனான கப்பல் நாளை கொழும்பை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாளை பிற்பகல் 1 மணிக்கு இந்த கப்பல் வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் புதன்கிழமை முதல் எரிவாயு விநியோகம் ஆரம்பிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

ரங்காவின் குழந்தை எப்படி அமெரிக்க பிரஜை ஆனது

wpengine

16 மாதக்குழந்தைக்கு யார் தந்தை – குழம்பும் பச்சிளம்

wpengine

திருமண நிகழ்வில் இந்தியாவின் தேசியக்கொடியேற்றம்

wpengine