உள்நாட்டு செய்திகள்

மத்திய வங்கி ஆளுனருக்கு ஜனாதிபதி பாராட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நந்தலால் வீரசிங்க பதவியேற்ற குறுகிய காலத்திற்குள் நிலவிய நிதி நெருக்கடியைக் கட்டுப்படுத்தவும், அவற்றைத் தணிக்கவும் அவர் எடுத்த நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார்.

எந்தவொரு அரசியல் தலையீடும் இன்றி தொடர்ந்தும் மத்திய வங்கியின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் ஆதரவளிக்கும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Related posts

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டம் மஹிந்த தலைமையில் காலிமுகத் திடலில்…

wpengine

மக்கள் வீணாக அச்சம் கொள்ளத் தேவையில்லை

wpengine

இலங்கை – தாய்லாந்து 04 புதிய புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்து…

wpengine