உள்நாட்டு செய்திகள்

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இடமாற்றம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தென் மாகாணத்துக்கு இடம் மாற்றப்பட்டிருக்கிறார்.அதேநேரம், தென் மாகாணத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா ராஜித ஸ்ரீ தமிந்த கிழக்கு மாகாணத்துக்கு இடம் மாற்றப்பட்டு இருப்பதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

இன்று புனித வெள்ளி

wpengine

கொள்ளுப்பிட்டி முதல் கோட்டை வரையில் கடும் வாகன நெரிசல்..

wpengine

உயர்தர பரீட்சை, சாதாரண தரப் பரீட்சை மற்றும் புலமை பரிசில் பரீட்சை திட்டமிட்டப்படி நடைபெறும்…

wpengine