சூடான செய்திகள்

விமல் வீரவன்சவின் மனைவி சஷிக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – போலி கடவுச்சீட்டு வழக்கில் குற்றவாளியாக காணப்பட்ட விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு இரண்டு வருடகால கடூழிய சிறைத்தண்டணையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றம் சற்று நேரத்துக்கு முன் இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
சட்டவிரோதமாக கடவுச்சீட்டு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த தண்டனையை வழங்கப்பட்டிருக்கிறது

Related posts

ஜெனீவா யோசனை குறித்த விசாரணைகளுக்கு மேலைத்தேய தரப்பினர் தேவையில்லை…

wpengine

கோட்டாபயவுக்கு 90 நாட்கள் விசா வழங்கவுள்ள தாய்லாந்து!

wpengine

பாராளுமன்றம் கலைக்கப்பட போகிறதா..? நாமல் வீட்டில் குவிந்த அரசியல்வாதிகள்..!

wpengine