உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சப்புகஸ்கந்தயில் எரிபொருள் சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் இன்று மீண்டும் ஆரம்பமாகின்றன.
இதன் மூலம், 06 நாட்களுக்குள் எரிபொருட்களை உற்பத்தி செய்ய முடியும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் மார்ச் 20ஆம் திகதி நிறுத்தப்பட்டிருந்தது.

Related posts

சாமர சம்பத் எம்.பி கைது

Azeem Kilabdeen

பத்தாவது நாளாகவும் மனுக்கள் பரிசீலனைக்கு

wpengine

வலுக்கும் கொரோனா பலிகள்

wpengine