சூடான செய்திகள்

பதவி விலகும் இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜெனரல் ஷவேந்திர சில்வா, எதிர்வரும் 31ஆம் திகதி, இராணுவ தளபதி பதவியிலிருந்து விலகவுள்ளார்.

இலங்கை இராணுவம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி தொடக்கம், பாதுகாப்பு படைகளின் புதிய பிரதானியாக அவர் கடமைகளைப் பொறுப்பேற்க உள்ளார்.

அதேநேரம், மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, எதிர்வரும் முதலாம் திகதி, புதிய இராணுவத் தளபதியாக பதவியேற்பார் என இராணுவம் தெரிவித்துள்ளது.

Related posts

கொலையில் முடிந்த வாக்குவாதம்

Azeem Kilabdeen

ஆங் சான் சூகிக்கு மேலும் 6 வருட சிறைத்தண்டனை

wpengine

மொட்டுவின் ஆதிக்கம் இல்லாமல் சர்வகட்சி அரசாங்கத்தை நிறுவ வேண்டும்: சந்திரிகா

wpengine