உள்நாட்டு செய்திகள்

பிரதமரினால் நாடாளுமன்றில் விஷேட உரை



எதிர்வரும் நவம்பர் 5ம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் விஷேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.

அரசாங்கத்தின் இடைக்கால பொருளாதாரக் கொள்கை தொடர்பிலேயே அவர் இந்த உரையை ஆற்றவுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியின் நாணயற் சுழற்சியில் ஆஸிக்கு வெற்றி

wpengine

மிக் போர் விமானக் கொள்வனவு ஊழலைப் பகிரங்கப்படுத்தியதால், லசந்த கொலை..?

wpengine

தங்காலையில் 330 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு

wpengine