உள்நாட்டு செய்திகள்

மோட்டார் வாகன லீசிங் வசதி 90% வரை அதிகரிப்பு



மோட்டார் வாகன லீசிங் சம்பந்தமாக நிதி நிறுவனங்கள் பின்பற்றப்பட வேண்டிய புதிய முறைமைக்கமைய, வாகனங்களுக்கு வழங்க வேண்டிய லீசிங் வசதி, 90 வீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு கூறியுள்ளது.

Related posts

மதுபான – சிகரட் விலைகள் குறைக்கப்படாது

wpengine

காலநியமன அடிப்படையில் மின் கட்டணங்களில் மாற்றம்..

wpengine

WHO எந்தவித சுற்றுலாத் தடையையும் விதிக்கவில்லை

wpengine