Top Story 3உள்நாட்டு செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுகளிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரியே அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சந்திரிக்காவின் ஆதரவு இம்முறையும் ஐக்கிய தேசிய கட்சிக்கே…

wpengine

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

காத்தான்குடி அப்துர் ரவூப் இற்கு வழங்கப்பட்ட பத்வா குறித்து ஜனாதிபதி கேள்வி..!

wpengine