உள்நாட்டு செய்திகள்

மலையகத்தில் காட்டுத் தீ

வறட்சியான காலநிலை காரணமாக மலையகத்தின் சில பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.

ஹட்டன் மற்றும் பொகவந்தலாவை பகுதிகளில் உள்ள இரண்டு வனப்பகுதிகளில் நேற்று தீப்பரவல் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், 10 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி காட்டுத்தீயினால் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

IPL – 2017 போட்டிகளில் இருந்து விலகுகிறார் அதிரடி வீரர் பிராவோ…

wpengine

ஒரு கோடி பெறுமதிமிக்க ஹெரோயினுடன் மூவர் கைது (UPDATE)

wpengine

எதிர்வரும் 14 க்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தல்

wpengine