உலக செய்திகள்

தங்க விலையில் மாற்றம்!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது தற்போது சற்று சரிவில் காணப்படுகின்றது.

தற்போது அவுன்ஸூக்கு 2 டொலர்கள் குறைந்து, 1819.75 டொலர்களாக காணப்படுகின்றது.

தங்கம் விலையானது தடுமாற்றத்தில் இருந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தங்கம் விலையை போலவே, வெள்ளி விலை சற்று சரிவிலேயே காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 22.837 டொலர்களாக காணப்படுகின்றது.

Related posts

திருமண வயது 14ஆக மாறுகிறது…

wpengine

16 வருடங்களிற்குப் பின்னர் பிரான்ஸில் கடும் வெப்பம்

wpengine

அல்பேனியாவில் நிலநடுக்கம் -150 பேர் காயம்

wpengine