Top Story 3உள்நாட்டு செய்திகள்

உயர்தரப் பரீட்சை காலப்பகுதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – க.பொ.த உயர்தரப் பரீட்சை காலப்பகுதியில் அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதன்படி குறித்த பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளுக்கும் இவ்வாறு விடுமுறை வழங்கப்படவுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் 07 ஆம் திகதி முதல் எதிர்வரும் மார்ச் 07 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

wpengine

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு

wpengine

நாலக டி சில்வாவின் வழக்கு ஒக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைப்பு

wpengine