Top Story 2உள்நாட்டு செய்திகள்

இன்று முதல் புதிய கட்டணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கட்டண அதிகரிப்புக்கு அமைய, பேரூந்து கட்டண உயர்வு இன்று (05) முதல் அமுலுக்கு வந்துள்ளது.

அதன்படி, ஆகக்குறைந்த பேரூந்து கட்டணம் 17 ரூபாயாக அதிகரித்துள்ளது.

அத்துடன், ஏனைய கட்டணங்கள், 17.44 சதவீதத்தினால் அதிகரித்துள்ளன.

எரிபொருள் மற்றும் உதிரிப் பாகங்களின் விலை அதிகரிப்பு காரணமாக, பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் பேரூந்து பயண கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை முன்வைத்தன.

இதனையடுத்து, போக்குவரத்து அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில், பேரூந்து பயணக் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர வைத்தியசாலையில் அனுமதி

wpengine

அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

wpengine

கொழும்பு துறைமுகத்திலிருந்து சுரங்கப் பாதை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்..

wpengine