விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஹபீஸ் ஓய்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | லாஹூர்) – பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் சகலதுறை வீரர் முகமது ஹபீஸ், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தற்போது 41 வயதாகும் மொஹமட் ஹபீஸ் பாகிஸ்தான் அணிக்காக 55 டெஸ்ட் போட்டிகளிலும் 218 ஒருநாள் மற்றும் 119 இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

2003ஆம் அண்டு சிம்பாம்வே அணிக்காக தனது சர்வதேச கிரிக்கட் பயணத்தை ஆரம்பித்த மொஹமட் ஹபீஸ் இறுதியாக கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரில் விளையாடியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை – இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை

Azeem Kilabdeen

முதல் ஒருநாள் போட்டி இரத்து

wpengine

போட்டி சூதாட்டம் சம்பவம் தொடர்பில் ICC இலங்கை அணியின் முன்னாள் வீரரிடம் விசாரணை…

wpengine