உள்நாட்டு செய்திகள்வணிகம்

இறுதியில் ADB இணங்கியது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையினால் சைனோபாம் கொவிட் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்காக செலவிடப்பட்ட தொகையை திருப்பிச் செலுத்துவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி (Asian Develoment Bank) இணக்கம் தெரிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதற்காக 85 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

அரசாங்கத்திடமிருந்து பார் லைசன்ஸ் பெற்ற 7 எதிர்க்கட்சி எம்.பிக்கள்..!

wpengine

விசாரணை அறிக்கை பதில் பொலிஸ் மா அதிபரிடம் கையளிப்பு

wpengine

மேலும் 14 பேர் பூரண குணமடைந்தனர்

wpengine