Top Story 1உள்நாட்டு செய்திகள்

திருகோணமலை எண்ணெய் களஞ்சியத்திற்கு புதிய நிறுவனம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – திருகோணமலை எண்ணெய் களஞ்சியத்தை அபிவிருத்தி செய்வதற்காக, ட்ரின்கோ பெட்ரோலியம் டெர்மினல்ஸ் லிமிட்டட் (TRINCO Petroleum Terminals LTD) என்ற புதிய நிறுவனமொன்று நிறுவப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிசக்தி அமைச்சரினால் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துக்கு (Ceypetco) வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கமைய, இந்த புதிய நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட தரப்பினருடன் ஒரு மாதத்திற்குள் இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொழும்பு பங்குச் சந்தையின் கொடுக்கல் வாங்கல்கள் ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தம்..

wpengine

அரச அலுவலகங்களின் அலுவலக நேரமாற்றம் இன்று(18) முதல் அமுலுக்கு…

wpengine

மாடறுப்பு தடை : சட்ட திருத்தத்திற்கு அனுமதி

wpengine