உள்நாட்டு செய்திகள்

பேரூந்து கட்டணத்தில் அதிகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பேருந்துகளின் ஆரம்பக் கட்டணங்களை முதல் கட்டமாக 2 ரூபாவால் அதிகரிக்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்படி பேருந்துகளின் ஆரம்பக் கட்டணங்கள் 14 ரூபாவில் இருந்து 16 ரூபாவாக அறவிடப்படும் என்று போக்குவரத்து அமைச்சின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் பேருந்துகளின் கட்டண மீளமைப்புக்கள் எதிர்வரும் புதன்கிழமையன்று அறிவிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

Related posts

ரயிலின் இணைப்பு துண்டிப்பால் வாகன நெரிசல்

wpengine

இலங்கையர்களுக்கு ஜப்பானில் மேலும் வேலைவாய்ப்புகள்..!

wpengine

ராஜித சேனாரத்னவின் பிணை இரத்து

wpengine