Top Story 1உள்நாட்டு செய்திகள்

PB இராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தரவினால் கையளித்த இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டுள்ளதாக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், புதிய ஜனாதிபதி செயலாளராக பிரதமரின் செயலாளர் காமினி செனரத் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

கொவிட் 19 [UPDATE] – 502 : 03

wpengine

கண்டியில் மீண்டும் சிறியளவில் நில அதிர்வு

wpengine

இந்தியாவில் இருந்து 320 பேர் நாடு திரும்பினர்

wpengine