Top Story 3உள்நாட்டு செய்திகள்

திருப்பதி பயணத்தில் பிரதமர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இரண்டு நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளார்.

இன்று காலை நாட்டைவிட்டு அவர், புறப்பட்டுச் சென்றுவிட்டார் என்றும் தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டே அவர் சென்றுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, திருப்பதியில் இரண்டு நாட்கள் தங்கியிருப்பார். அத்துடன் திருப்பதியில் வழிபாடுகளில் ஈடுபடுவார் என இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

Related posts

பரீட்சைகள் திகதிகள் தொடர்பிலான அறிவிப்பு

wpengine

தினமும் 543 கோடி ரூபா கடன் பெறும் அரசாங்கம், நாளாந்தச் செலவு எவ்வளவு தெரியுமா..?

wpengine

இணையவழி பாதுகாப்பு சட்டம் இன்று முதல் அமுல்..!

wpengine