ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

அரச தலையீட்டில் ஊடக சந்திப்பு இரத்து



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகள் தொடர்பில் தெளிவுப்படுத்தும் வகையிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடத்தப்படவிருந்தது.

இதில், மத்திய வங்கியின் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால் மற்றும் திறைச்சேறியின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிக ஆகியோர் பங்கேற்கவிருந்தனர்.

எனினும், அந்த ஊடகவியலாளர் சந்திப்பை அரசாங்கம் அதிரடியாக இரத்து செய்துள்ளது.

Related posts

முஸ்லிம்களது அல்லாஹ்வை இழிவுபடுத்தி பேசிய ஞானசார தேரருக்கு 06 ஜென்மங்கள் சிறை தண்டனை வழங்கினாலும் போதாது…

wpengine

சாகும் வரையில் உண்ணாவிரதம் – MP அளுத்கமகே பச்சைக் கொடி…

wpengine

இந்த புகைப்படும் கூறும் கதை என்ன? விபரம் உள்ளே

wpengine