கேளிக்கை

சிம்புவுடன் ஜோடி ​சேரும் அதிதி ஷங்கர்



(ஃபாஸ்ட் நியூஸ் |  சென்னை) – இயக்குநர் கோகுலின் அடுத்த திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசனுடன் அதிதி ஷங்கர் ஜோடி சேர்ந்துள்ளார்.

‘கொரோனா குமார்’ என்ற இந்த திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கின்றார்.

அதிதி ஷங்கர் தற்போது நடிகர் கார்த்தியின் ஜோடியாக விருமன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

Related posts

சிவகார்த்திகேயன் படத்தில் ரீஎன்ட்ரி ஆகும் விஜய் பட நடிகை…

wpengine

“விதியின் கொடூரமான முடிவு இது” – மோடி இரங்கல்

wpengine

இசான் சர்மாவின் முக பாவனையை கலாய்க்கும் கிரிக்கெட் வர்ணனையாளர்கள்… [VIDEO]

wpengine