உள்நாட்டு செய்திகள்

கொள்கலன் போக்குவரத்துக்கான கட்டணம் அதிகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கொள்கலன்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கான கட்டணத்தை 20சதவீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

Related posts

மேல்கொத்மலை நீர்தேக்கத்தின் 02 வான் கதவுகள் திறப்பு…

wpengine

தரமற்ற வாகனங்கள் பிரவேசிக்க அனுமதியில்லை…

wpengine

எம்பிலிபிட்டிய விவகாரம் – மூவரடங்கிய நீதிபதிகள் குழாமினது விசாரணையினை கோருகிறது

wpengine