உள்நாட்டு செய்திகள்

யொஹானிக்கு காணி : அமைச்சரவை அனுமதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அண்மையில் பிரபலமான இலங்கையின் பாடகி யொஹானி டி சில்வாவுக்கு காணி ஒன்றை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, பத்தரமுல்லை ரொபட் குணவர்தன மாவத்தையில் அவருக்காக 9.68 பேர்சஸ் காணியை பரிசாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதுதொடர்பில் இன்றைய அமைச்சரவையில் பிரதமரால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சகல பாடசாலைகளும் நாளை திறப்பு

wpengine

மற்றுமொரு தொகை ‘பைஸர்’ நாட்டிற்கு

wpengine

இலங்கை அரசியலில் சர்ச்சை ஏற்படுத்தியுள்ள நாமல் புகைப்படம்!

wpengine