Top Story 3உள்நாட்டு செய்திகள்

எகிறும் ‘ஒமிக்ரோன்’ தொற்றாளர்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உலகை அச்சுறுத்தும் ‘ஒமிக்ரோன்’ கொரொனா வைரஸ் திரிபுடன் மேலும் நான்கு பேர் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலினை ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் ஒவ்வாமை பிரிவின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சந்திம ஜீவந்தர உறுதிப்படுத்தியுள்ளார்.

Related posts

சாரதிகளுக்கான விடுமுறை இரத்து

wpengine

சூரி­ய­ கி­ர­க­ணத்தை வெற்­றுக் கண்களால் பார்ப்பது பாதிப்பு

wpengine

முன்னாள் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவுக்கு பிணை…

wpengine