உள்நாட்டு செய்திகள்

திலின கமகே விடுதலை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சட்டவிரோதமாக யானைக்குட்டியை வைத்திருந்தமை தொடர்பான வழக்கிலிருந்து முன்னாள் நீதவான் திலின கமகே விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றினால் அவர் இவ்வாறு இன்று(06) விடுவிக்கப்பட்டுள்ளார்.

Related posts

O/L பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப்பத்திரம் விநியோகம்

wpengine

பாராளுமன்ற அமர்வு இன்று

wpengine

சுகாதார பரிசோதகர்கள் அடையாள வேலைநிறுத்தத்தில்…

wpengine