Top Story 2உள்நாட்டு செய்திகள்

பதில் நிதியமைச்சராக ஜி.எல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பதில் நிதியமைச்சராக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிதியமைமைச்சர் பசில் ராஜபக்ஷ தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு அமெரிக்கா சென்றுள்ள நிலையில், பதில் நிதியமைச்சராக ஜி.எல்.பீரிஸ் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

லார்ட்ஸ் டாப்-20 பட்டியலில் மேத்யூசிற்கும் இடம் (வீடியோ)

wpengine

ஒமிக்ரான் வைரஸ் சவுதி அரேபியாவில் அடையாளம்

wpengine

வலுக்கும் கொரோனா

wpengine