Top Story 1உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்றம் ஒத்திவைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று நள்ளிரவு வெளியிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 70 ஆவது சரத்தின் கீழ் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதுடன், பாராளுமன்றத்தின் அடுத்த அமர்வு 2022 ஜனவரி 18 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும்.

Related posts

ஜனாதிபதிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த BBS ஆதரவாளர் கைது

wpengine

இலங்கை விஜயமாகிறார் யுனெஸ்கோ அமைப்பின் பணிப்பாளர் இரினா.

wpengine

இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக ஒருபோதும் குறிப்பிடவில்லை

News Editor