Top Story 2உள்நாட்டு செய்திகள்

இரசாயன உர இறக்குமதிக்கான தடை நீக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இரசாயன உர இறக்குமதிக்கு எதிரான தடையை நீக்குவதற்கும், கிளைபோசெட் பாவனைக்கான தடையைத் தொடர்ந்தும் அமுல்படுத்தும் வகையிலும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி நாடு திரும்பினார்

wpengine

சுமார் 1200 கோடி பெறுமதிமிக்க கொக்கெய்ன் கைப்பற்றப்பட்டது..

wpengine

ரயில் பயணிகள் கவனத்திற்கு

wpengine