உள்நாட்டு செய்திகள்

பிரியந்த குமாரவின் இறுதிக் கிரியை நாளை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாகிஸ்தானில் கடந்த வெள்ளிக்கிழமை (03) கொடூரமாக தாக்கப்பட்டு எரியூட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் இறுதிக் கிரியை நாளை (08) நடைபெறவுள்ளது.

கனேமுல்லையில் உள்ள அவரது இல்லத்தில் அவரது பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் அவரது பூதவுடல் நேற்று (06) பிற்பகல் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டு பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சுதந்திரக் கட்சியின் ஆண்டு விழாவில் மொட்டு கட்சி

wpengine

யால தேசிய வனம் இரண்டு மாதங்களுக்குப் பூட்டு

wpengine

சிகரெட் விலையில் அதிகரிப்புடன் 15 % பெறுமதி சேர் வரியும் சேர்ப்பு.

wpengine