Top Story 1உள்நாட்டு செய்திகள்

OMICRON இலங்கையிலும் அடையாளம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றுக்கு உள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

நைஜீரியாவிலிருந்து நவம்பர் 23 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தந்த இலங்கையர் ஒருவரே இவ்வாறு தொற்றுகுள்ளாகியுள்ளமையும் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளராக பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் நியமனம்…

wpengine

பிரதமரை வழியனுப்ப ரதன தேரர் முயற்சிக்கிறாரா?

wpengine

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மீண்டும் விசாரணை

wpengine