Top Story 3உள்நாட்டு செய்திகள்

நாளை கூடுகிறது விசேட ஆலோசனைக் குழு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சமையல் எரிவாயு தொடர்பான பிரச்சினையை ஆராய்வதற்கு நாளை (01) காலை 9 மணிக்கு விசேட ஆலோசனைக் குழு கூடவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று(30) அவர் இதனை அறிவித்தார்.

Related posts

2019ம் ஆண்டின் முதலாவது கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று(04)..

wpengine

போதைப்பொருட்களை விற்பனை செய்த ஒருவர் கைது….

wpengine

தீர்மானமிக்க கலந்துரையாடல்

wpengine