உள்நாட்டு செய்திகள்

‘ஒமிக்ரோன் உள்நுழைய இடமளியோம்’



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரோன் வைரஸ் நாட்டுக்குள் நுழைவதைத் தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ஒமிக்ரோன் வைரஸ் நாட்டுக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் 6 நாடுகளின் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தொடர்பில் கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

Related posts

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு இன்றைய(12) பாராளுமன்ற அமர்விலிருந்து வெளிநடப்பு…

wpengine

செப்புத் தொழிற்சாலை ஊழியருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

wpengine

ஜீவனின் வளர்ச்சி மனோவுக்கு எரிச்சல், அதனாலேயே இந்த புலம்பல் – பாரத் பதிலடி..!

wpengine