Top Story 3உள்நாட்டு செய்திகள்

கிண்ணியா படகு விபத்தில் மேலுமொருவர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – திருகோணமலை – கிண்ணியா, குறிஞ்சாக்கேணி மிதப்பு பால விபத்தில் சிக்கி, சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுமி ஒருவர் நேற்று(27) உயிரிழந்துள்ளார்.

கடந்த 23ம் திகதி கிண்ணியா படகு விபத்தில் மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த நிலையில் 20 பேர் வரையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

புதிய அரசின் தவறுகளை சுட்டிக்காட்டும் நாமல்

wpengine

தனியார் பேரூந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்…

wpengine

நாளைய தலைவர்களுக்கு நல் வாழ்த்துக்கள்…!

wpengine