உள்நாட்டு செய்திகள்

கிண்ணியா, குறிஞ்சாக்கேணிக்கு ரிஷாத் விஜயம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த செவ்வாய்க்கிழமை (23) கிண்ணியா, குறிஞ்சாக்கேணியில் படகுப் பாதை விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் ஜனாஸா வீடுகளுக்கு நேற்று (24) விஜயம் செய்த மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

-ஊடகப்பிரிவு-

Related posts

அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாடுங்கள்! -முக்கிய அறிவிப்பு

News Editor

ஜனாதிபதி வெளிநாடு பயணம் – பதில் பாதுகாப்பு அமைச்சராக ருவான்

wpengine

கோள் மண்டல காட்சி கூடம் மீளவும் திறப்பு

wpengine