உள்நாட்டு செய்திகள்

கல்விச் செயற்பாடுகள் தொடர்பில் அவதானம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாடசாலை மாணவர்களின் பாதுகாப்புக்காக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தார்.

அதற்கான நிதியும் வழங்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் வாரங்களில் மாணவர்களை இரண்டு குழுக்களாக பிரித்து ஒரு நாள் விட்டு ஒருநாள் பாடசாலைகளுக்கு அழைப்பது தொடர்பில் கலந்துரையாடி வருகிறோம் எனவும் தெரிவித்திருந்தார்.

Related posts

நாட்டின் பல பாகங்களில் இன்று இடியுடன் கூடிய மழை…

wpengine

தினேஸ் குணவர்தன உள்ளிட்ட 9 பேருக்கு நோட்டிஸ் வழங்க முடியவில்லை – காவற்துறை…

wpengine

அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன எதிர்வரும் 27ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்

wpengine