உள்நாட்டு செய்திகள்

ஒரு வழி போக்குவரத்துக்காக வீதி மீண்டும் திறப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கீழ் கடுண்ணாவ பகுதி, ஒரு வழி போக்குவரத்துக்காக திறக்கப்படவுள்ளதாக வீதி போக்குவரத்துக்கு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இன்று (17) நண்பகல் 12 மணிக்குப் பின்னர் குறித்த வீதி ஒரு வழி போக்குவரத்துக்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாயம் காரணமாக குறித்த வீதி கடந்த வாரம் தற்காலிகமாக மூடப்பட்டது.

Related posts

விசேட தேவையுடைய இராணுவ வீரர்களுக்கு நீதிமன்றம் தடையுத்தரவு

wpengine

கிரிக்கெட் இனது எதிர்காலம் வாஸ் இடம் கையளிப்பு – பந்துவீச்சாளர்கள் சிலர் எதிர்ப்பு..

wpengine

முடக்கப்பட்ட பிரதேசங்களுக்கு ரூ.5,000 நிதியுதவி

wpengine