Top Story 2உள்நாட்டு செய்திகள்

புதிய சட்டமூலத்தில் சபாநாயகர் கைச்சாத்து



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனியார்த்துறை ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை 60 ஆக அதிகரிக்கும் சட்டமூலத்தில் இன்று (17) சபாநாயகர் கையெழுத்திட்டுள்ளார்.

இந்த சட்டமூலம் கடந்த 11 ஆம் திகதி நாடாளுமன்றில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சில பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இரத்து

wpengine

காலி சிறைச்சாலையில் மோதல்

Azeem Kilabdeen

சபாநாயகர் தேசிய கணக்காய்வு சட்டமூலத்திற்கு கையொப்பமிட்டார்… (Update)

wpengine