Top Story 3உள்நாட்டு செய்திகள்

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் தற்போது எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லையென்றும் மக்கள் பீதியடைந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கொள்வனவு செய்ய வேண்டாம் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கோரிக்கை ஒன்றினை முன்வைத்திருந்தார்.

எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பாக பொய்யான செய்திகளை பரப்பி மக்களை சங்கடப்படுத்துவதாக அரசாங்கத்தின் பிரதம கொறடா, அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (16) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரசாங்கம் எவ்வித தட்டுப்பாடும் இன்றி எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்யும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

ஆர்ப்பாட்டம் காரணமாக, லோட்டஸ் சுற்றுவட்ட வீதிக்கு தற்காலிகமாக பூட்டு..

wpengine

தமிழ் அகதிகளை விடுவிக்குமா? அவுஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம்

wpengine

இன்றும் புதிய அமைச்சர்கள் நியமனம்.

wpengine